தேனீ வளர்ப்பு பகுதி – 10
தேனீக்களுக்கு செயற்கை உணவளித்தல் ராபிங் ராபிங் (robbing) என்பது தமிழில் ‘திருட்டு’ என்பதை குறிக்கும் ஆங்கில சொல்லாகும். ஒரு தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் மற்ற கூடுகளிலிருந்து தேன் மற்றும் மகரந்த உணவினை திருடுகிறது. இதற்கான காரணங்கள்? தேன் கூட்டினை மேற்பார்வையிடும் போது அதிக நேரம் திறந்து வைப்பது.… தேனீ வளர்ப்பு பகுதி – 10