உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்
பி பி எப் எம் (PPFM) (மெத்தைலோபாக்டரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோபாக்டரியா ஏராளமான இலைகளின் மேற்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரியாக 62% விளைநிலங்கள் பருவமழையை சார்ந்து இருக்கிறது. எனவே பருவமழை… Read More »உயிர் உரம் – பி பி எப் எம் (PPFM)- நுண்ணுயிர் உரம்