Skip to content

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும். 1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை 2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை 3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும்… இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ செய்முறை இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க… பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.