Skip to content

அக்ரிசக்தியின் 55வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 55வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 17வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி, உளுந்தில் இலை நெளிவு… அக்ரிசக்தியின் 55வது மின்னிதழ்

சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்

சப்போட்டா பொதுவாக வெப்பமண்டல பழப் பயிராகும். இது கடல் மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் வளரக்கூடியது, 10-38 டிகிரி செல்சியஸ் வரை உகந்த வெப்பநிலை மற்றும் 70 % ஈரப்பதம் தேவைப்படுகிறது. மண் பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது. வண்டல் மற்றும் செம்மண்… சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி கால சூழ்நிலைகள்

பூச்சி மேலாண்மை

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க பல வகையான பொறிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி காண்போம்….. 1) விளக்குப்பொறி வயலில் 3அடி உயரத்தில் 60W மின்சார விளக்கை வைக்க வேண்டும். அதற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி இரண்டு சொட்டு மண்ணெண்ணெய் அல்லது Dichlorovos… பூச்சி மேலாண்மை