32°C

புற்றுநோய்

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள் தானியங்கள்

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை. குதிரைவாலி பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குதிரைவாலியானது இரும்புச்சத்து, புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் […]

December 15, 2020 editor news
சிப்பிக் காளான்-   சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1) தொடர்

சிப்பிக் காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி-1)

காளான் வளர்ப்பு அறிமுகம்: மனிதர்கள் காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையை இது தருவதால்தான். சிப்பிக் காளான் 20-35% புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் செலினியம் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மூலமாகும், இது நாள்பட்ட நோய்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து, உடல் செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. சிப்பிக் காளான் கலோரிகளில் குறைவாகவும், கொழுப்பு இல்லாத,  பசையம் இல்லாததாகவும், சோடியம் மிகக் குறைவாகவும் […]

October 15, 2020 editor news