தொடர்
புதிய அரிசி அமுது உண்ண நாள்
புதிய அரிசி அமுது உண்ண நாள் திங்கள்புதன் குருவெள்ளி தன்னி லேதான் சிறந்திடுபஞ் சமிதசமி பூர ணையும் மங்களமாந் துதியையுடன் திரயோ தேசி வருமேகா தசியோடு திரிதி கையும் இங்கிதமாஞ் சோதிரோ கணியு மூலம் இயல்பான மூன்றுத்தி ரங்க ளாகும் சங்கையுள புனர் பூசம் பூச மஸ்தம் சதையம்பூ ராடம்ரே வதியு மாமே. இன்னமுங்கே ளனுஷமொடு மிருக சீரம் இனிமையுள்ள திருவோண மிவைகள் யாவும் தன்னமையா மிடபசிம்மங் கன்னியோடு தகுங்கடக மீனமுந்தான் நல்ல தாகும் பின்னமுள கரிநாளும் […]