மானியங்கள்
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவணைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. வரையறைகள் இத்திட்டத்திற்கான குடும்பத்தின் வரையறை கணவன், மனைவி மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள். இந்த […]