32°C

பாலாறு

குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம் கருத்துக்களம்

குறைந்துவரும் நெல் சாகுபடி: தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களிடம் நெல்லுக்கு கையேந்தும் அவலம்

தமிழகத்தில் நெல் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் 75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமே 25 லட்சம் ஹெக்டேர். சம்பா, தாளடி, குறுவை என முப்போக சாகுபடி நடக்கும். தேவை போக, வெளி மாநிலங்களுக்கும் நெல் விற்பனைக்கு அனுப்பப்படும். ஆனால், […]

May 10, 2018 Editor
கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல் விவசாய கட்டுரைகள்

கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்

விவசாயம் சார்ந்த சிக்கல்களையும் , அதற்கான தீர்வுகளையும் எதிர்நோக்குவதில் அக்ரிசக்தியின் விவசாயம் இணையத்தளம் மிகுந்த கவனமும் அதற்கான ஆய்வுகளையும் செய்துவருகிறது, விவசாயத்திற்கு நீர் இல்லாமலும், கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத போது கழிவு நீர் எனும் பிரச்னை நமக்கு பெரிய அளவில் இருக்கிறது. ஆம் கழிவு நீர் என்பது பிரச்னையல்ல, கழிவு நீரை சுத்திகரிப்பே செய்யாமல் நாம் நீராதாரங்களான ஆறுகள், குளம், குட்டைகளில் கலந்துவிடுவதால் நீர் மாசுபடுவதோடு, நிலத்தடி நீரும் மாசுப்பட்டுவிடுகிறது, அதனால் ஏற்படும் […]

March 10, 2018 Editor