32°C

பாதையை மாற்றிய ஆண்டிபயாட்டிக்!

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம் கால்நடை

புத்துயிர் பெற்ற கால்நடை மூலிகை மருத்துவம்

பாரம்பர்யம் போற்றும் மருந்துவ ஆய்வு மையம்! ‘ஆட்டை, மாட்டைச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு’-ஒரு கிராமம் சார்ந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி இது. ஆம்…பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில், குடும்ப அட்டையில் இடம்பெறாத உறுப்பினர்களாகத்தான் இருந்தன, கால்நடைகள். அவற்றை மிகவும் நேசித்து வளர்த்த விவசாயிகள், அவற்றுக்கான பாரம்பர்ய மூலிகை வைத்திய முறைகளையும் அறிந்து வைத்திருந்தனர். அஞ்சறைப் பெட்டியில் உள்ள சமையல் பொருட்கள், வரப்போரம் முளைத்துக்கிடக்கும் செடிகளைக் கொண்டே கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து […]

September 28, 2017 editor news