எண்ணெய் பனை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உக்திகள்
தற்போது நம் நாட்டில் கிட்டத்தட்ட 3.16 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை பயிரிடப்பட்டுள்ளது. இதன் மிக அதிக எண்ணெய் உற்பத்தித்திறன் மூலம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்யவல்லது. தற்போது தேசிய அளவில் ஹெக்டேருக்கு சராசரியாக 4.3 முதல் 6.1 டன் வரை பழக்குலைகள் விளைச்சலை… Read More »எண்ணெய் பனை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உக்திகள்