பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு!
ஆரம்பகாலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதை விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. பாமர மக்களிடம் புழக்கத்தில் இருந்த பஞ்சகவ்யாவை பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்தவர்களில் ஒருவரான கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின், வளம்குன்றா அங்கக வேளாண்மைத்துறையின், தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். சோமசுத்தரத்தின் அனுபவங்களை கடந்த… Read More »பஞ்சகவ்யா – பல்கலைக்கழகத்தின் பரிசோதனை முடிவு!