அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்!
அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வேளாண்மையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள், பசுந்தாள் உரப்பயிர் சணப்பை விதைப்பு அ முதல் ஃ வரை, விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார வளர்ச்சிக்கு… Read More »அக்ரிசக்தியின் 31வது மின்னிதழ்!