32°C

நெற்பயிர் பூச்சி கட்டுப்பாடு முறைகள்

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் பயிர் பாதுகாப்பு

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

உலகிலேயே அதிகபட்ச உணவு உற்பத்தியில், நெல் “இரண்டாவது”  இடத்தை பிடிக்கின்றது. நெல் மூலமாக ஒருவருக்கு 50% கலோரி கிடைக்கிறது. தானிய வகைகளின் உற்பத்தியிலும், நெல் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது, எனினும் 10க்கும் மேற்பட்ட பூச்சிகளின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதில் மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றான புகையான் பற்றி இத்தொகுப்பில் காண்போம். இதை ஆங்கிலத்தில் Brown plant hopper (BPH)  என்று அழைக்கிறோம். இது “ஹீமிப்டரா” என்னும் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது 60% நெல் உற்பத்தியை […]

August 5, 2020 editor news
நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு பயிர் பாதுகாப்பு

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நெல்லில் ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குதல் ஏற்படுகின்றது. நெல்லின் உற்பத்தியும் இதனால் குறைகின்றது. அதில் மிக முக்கியமான ஒன்று தண்டுத்துளைப்பான் ஆகும். அதைப்பற்றி பின்வரும் தொகுப்பில் காண்போம். இவை முக்கியமாக நெல் பயிரின் தண்டைக் தாக்குகிறது. […]

July 30, 2020 editor news