மருத்துவ குணங்கள்
சங்குப்பூ
தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!! ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும். . இதில் சங்குப்பூ பற்றி காண்போம். கோயில் நந்தவனங்கள், வேலிச்செடிகள் ஆகியவற்றில் பரவலாகக் காணப்படும் கொடி இது.சங்கு வடிவில் காணப்படுவதால் இதற்கு சங்குபூ என பெயர் வந்தது. வெள்ளை நிறமலர்கள், நீல நிறமலர்கள் என இரு செடிகள் உண்டு. இதில் வெள்ளை நிற மலர்களை […]