32°C

நெட் ஹவுஸ்

பசுமைக் குடில்!!! தொழில்நுட்பம்

பசுமைக் குடில்!!!

      திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் இந்திய – இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில், தானியங்கி நீரூற்றும் இயந்திரம், நிலப் போர்வை, களைப்பாய் முறையில் சாகுபடி என நவீன விவசாயம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. விவசாயிகளும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி லாபம் ஈட்டுகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக அமைக்கப்பட்ட இந்த செயல்விளக்கத்திடலை அனைத்து விவசாயிகளும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.       எல்லா விவசாயிகளும் வெளிமாநிலம், வெளிநாடு சென்று நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வது இயலாத […]

September 7, 2017 editor news