உழவனின் நண்பன் மண்புழு
மண்புழு என்பது மண்ணில் வாழும் முதுகு நாணற்ற உயிரினமாகும். சுமார் 80 சதவீதம் மண்ணில் காணப்படுகிறது. மண்புழுவானது கரிமக்கழிவுகளை உண்டு அதனை சத்தான உரமாக மாற்றி மண்ணிற்கு அளிக்கின்றது. எனவே, மண்புழு உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இரசாயன உரங்களின் மூலம் ஏற்படும் மாற்றத்தினை தவிர்க்க பயன்படுகின்றது. மண்புழுவின்… Read More »உழவனின் நண்பன் மண்புழு