பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…
வறட்சியை தாங்கி வளரகூடியவை 1.சொர்ணாவாரி 2.புழுதிக்கார் 3.புழுதிசம்பா 4.காட்டு சம்பா 5.மட்டக்கார் 6.வாடான் சம்பா 7.குள்ளக்கார் 8.குழியடிச்சான் வெள்ளத்தை தாங்கி வளரகூடியவை 1.நீளன்சம்பா 2.குதிரைவால் சம்பா 3.கலியன் சம்பா 4.சம்பா மோசானம் 5.குடைவாழை வறட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டையும் தாங்கி வளருபவை 1.கப்பக்கார் 2.வைகுண்டா 3.பிச்சவரி 4.குரங்குசம்பா… Read More »பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…