நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)
இரசாயன உரங்கள் குறுணை வடிவத்திலோ அல்லது மாவு வடிவத்திலோ மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம். இத்தகைய உரங்கள் மண்ணில் இடப்பட்டவுடன் தானாகவே நீரில் ஊறி மண்ணில் கரையும் வரை காத்திருக்கிறோம். நீர்ப்பாசனமும் வாரம் ஒரு முறை மட்டுமே பொதுவாக மேற்கொள்ளப்படுவதால் இட்ட உரத்தில் எவ்வளவு செடிக்கு கிடைக்கிறது? எத்தனை… நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் முறைகளும் (பகுதி-1)