Skip to content

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம். சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம்… ஆடுகள் இயல்பு !

காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும். பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில்… காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம்,… தேவையில்லாத ஆசை – நம்மாழ்வார்