பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?
இப்போதெல்லாம் எதிர்பாராமல் கொட்டும் மழை, அதைத் தொடர்ந்து வெள்ளம் ஆகியவற்றால் பயிர்நாசமாகி பரிதவிக்கும் அவலம் ஒரு கொடுமையென்றால், அடுத்த ஆறாவது மாதத்தில் வாடி வதங்கும் துயரம் என்ற மற்றொரு கொடுமை…! என மாறி மாறி இயற்கை தரும் இடர்களால் அல்லல்படுகிறார்கள்… Read More »பூமித்தாயிடம் எல்லாம் பெறுகிறோம்…. எதைத் திருப்பித் தருகிறோம்?