Skip to content

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.… Read More »கண்வலிக்கிழங்கு சாகுபடி

உப்பு நீரில் வாழும் உயிர்!!!

       வாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக கருதலாமே!      உலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய… Read More »உப்பு நீரில் வாழும் உயிர்!!!