தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)
அமிலமா! அமிர்தமா! 2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது அந்தக் கட்டுரை. எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இப்படி நமக்கு மூலமான… தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)