32°C

தேவயானி

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்! செய்திகள்

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சூரியகாந்தி விதையின் உமியை  பயன்படுத்தி,  குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை  குறைப்பதன்  சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த  முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கான்கிரீட்  வளம் மற்றும் ஆற்றல் மிக்கதாகும். அதனால், ஆராய்ச்சியாளர்கள்  மாற்று கலப்படங்கள்  (கழிவு ரப்பர், கண்ணாடி தூள் மற்றும் காகித கழிவுகள் நீர்) போன்றவற்றை பயன்படுத்தி   முயற்சி செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்தது […]

September 23, 2015 Editor
பப்பாளி விதையின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பப்பாளி விதையின் நன்மைகள்!

பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற  நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன. பப்பாளி விதை குணப்படுத்தும் நோய்கள்: கல்லீரல்: பப்பாளி விதையில் உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கும். 5 […]

September 23, 2015 Editor
மருத மரத்தின் நன்மைகள்! மரங்கள்

மருத மரத்தின் நன்மைகள்!

தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே  இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும்  ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும். அர்ஜூனா ( மருத மரம்)  […]

September 23, 2015 Editor
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்!

ஆலிவ் எண்ணெயில்  சுகாதார நன்மைகள்அதிகமாக அடங்கியுள்ளன. தினமும்  ஆலிவ் எண்ணெயை உட்கொள்வதால்  நிறைய நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் நம்முடைய வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயில்  வெண்ணெய் நீக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாது , வயதான பின்பு கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை  ஆலிவ் எண்ணெய் உட்கொள்வதால் தடுக்க முடியும்  என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல வழிகளில் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. எனவே, ஆலிவ் எண்ணெயை ஒவ்வொரு […]

September 22, 2015 Editor
கூனைப்பூவின் நன்மைகள்! காய்கறி வகைகள்

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கூனைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டதில் கூனைப்பூ , நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த உணவில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. கூனைப்பூவில்  […]

September 19, 2015 Editor
பிரண்டையின் நன்மைகள்! மருத்துவ குணங்கள்

பிரண்டையின் நன்மைகள்!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பிரண்டை படர் கொடியின் வகையை சார்ந்தது. பிரண்டையின் தாவரவியல் பெயர் Cissus quadrangularris ஆகும். இந்த படர்கொடி எல்லா இடங்களிலும் வளரும் . அதுமட்டுமல்லாது வீட்டுத் தொட்டியிலும் நன்றாக வளரக்கூடியது. பிரண்டையில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது. அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளுக்கு போன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும்  மூல வியாதி, மாதவிடாய் பிரச்சனை, காது வலி போன்றவற்றுக்கு வீட்டிலேயே […]

September 19, 2015 Editor