Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 11

தேன் மகசூலை அதிகரிப்பதற்கான சில யுக்திகள்  மிதமான அல்லது சராசரியான தேன் உற்பத்திக்காக தேனீ கூடுகளைக் கையாளுவதற்கான அனைத்து பருவகால மற்றும் இதர மேலாண்மை நடைமுறைகளைப் பற்றிய பல வழிமுறைகள் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியில் தேனீ வளர்ப்பவர்கள் மிக அதிக மகசூலைப் பெறுவதற்கான… தேனீ வளர்ப்பு பகுதி – 11

அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம்… அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

தேனீ வளர்ப்பு பகுதி – 9

தேனீக்களின் இதர மேலாண்மை தேனீ கூடுகளைப் பிரித்தல், ஒன்றிணைத்தல் மற்றும் இடம் மாற்றுதல் வெவ்வேறு பருவங்களில் தேனீக்கள் எவ்வாறு  கையாளப்பட வேண்டும் என்பதை முன்னர் வந்த பகுதிகளில் பார்த்தோம். இந்த கட்டுரையில் பருவங்கள் தவிர இதர மேலாண்மை முறைகள்  மற்றும் கையாளுதல்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. தேன் கூடுகளைப் பிரித்தல்… தேனீ வளர்ப்பு பகுதி – 9

தேனீ வளர்ப்பு பகுதி – 8

தேனீக்களின் கோடை கால மேலாண்மை பெரும்பாலான பகுதிகளில் தேன் ஓட்ட (honey flow) காலமானது, கோடை காலத்தைத் தொடர்ந்து வருகிறது. கோடை காலமானது பொதுவாக அதிக வெப்பம் மற்றும் வெப்ப காற்றால் குறிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை பெரும்பாலும் 40oC ஐ விட அதிகமாக இருக்கும். எனவே தேன்… தேனீ வளர்ப்பு பகுதி – 8

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், காய்கறிப் பயிர்களில் வைரஸ் மேலாண்மை, சிப்பிக் காளான் சாகுபடி முதல்… அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை, தேனீ வளர்ப்பு… அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

தேனீ வளர்ப்பு பகுதி – 7

 தேனீக்களின் பருவகால மேலாண்மை தேனீ நிர்வாகத்தின் கொள்கைகள் தேனீக்களுக்கு தேன் மற்றும் மகரந்தம் ஆண்டு முழுவதும் கிடைக்காது. இருப்பினும், ஆண்டின் சில பகுதிகளில் உபரி உணவு (surplus food) கிடைக்கிறது, மற்ற காலங்களில் சிறிய மற்றும் வாழ்வாதார உணவு கிடைக்கிறது, அதேசமயம் தேனீக்கள் ஆண்டின் சில பகுதிகளில் உணவு… தேனீ வளர்ப்பு பகுதி – 7

அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், அவரையில் துரு நோய்… அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீக்களின் கண்கவர் உலகம் அறிமுகம் தேனீக்களை வளர்க்கும் முறை ஆங்கிலத்தில் ஏபிகல்சர் (Apiculture) என்று அழைக்கப்படுகிறது. தேனீக்களின் உலகமானது மிகவும் விந்தையானாது.  இதனை பற்றி உணர்ந்த நம் முன்னோர்கள் மிக நீண்ட காலமாக பழமையான முறையினால் தேனீக்களை வளர்த்து வருகின்றனர். மேலும் அறிவியல் ரீதியற்ற (அ) விஞ்ஞானமற்ற முறையில்… தேனீ வளர்ப்பு (பகுதி – 1)

தேனீ வளர்ப்பு பகுதி – 5

தேனீ கூடுகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல் தேனீ வளர்ப்பின் வெற்றியானது பின்வரும் மூன்று முக்கியமான விஷயங்களில் உள்ளது: நல்ல தேனீ வளர்ப்புத் தளம். நல்ல தேனீ. 3. சரியான மேலாண்மை. அ. நல்ல தேனீ வளர்ப்பு தளத்தின் தேர்வு: தேனீ வளர்ப்புத் தளமானது பெரும்பாலும் நிறைய பூ பூக்கும்… தேனீ வளர்ப்பு பகுதி – 5