Skip to content

அக்ரிசக்தியின் 9வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேனீ வளர்ப்பு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், கரும்பில் செவ்வழுகல் நோய் மேலாண்மை, தென்மேற்கு பருவமழையும் விவசாயமும், கறவை மாடுகளில் ஏற்படும் பால்… அக்ரிசக்தியின் 9வது மின்னிதழ்

தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!

மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது.இந்த தேனீ வளர்ப்பில் சில தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும்.விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு நல்ல தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு ஆகியன முக்கிய பொருட்களாகும்.தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்!