தொடர்
தேனீ வளர்ப்பு (பகுதி – 2)
தேனீ வளர்ப்பின் வரலாறு அன்று முதல் இன்று வரை…. பழங்காலங்களில் தேன் கூடானது விழுந்த மரங்களிலும் மரப் பொந்துகளிலும் கட்டப்பட்டது. இதை உணர்ந்த நமது விஞ்ஞானிகள் தேனீக்களை மர சட்டங்களில் அடைத்து வர்த்தக ரீதியில் வளர்க்கத் தொடங்கினர். தேனீ வளர்ப்பில் 16 ஆம் நூற்றாண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லை. மனிதன் இயற்கையில் காணப்படும் தேன் கூடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தபோதுதான் முறையான தேனீ வளர்ப்பானது தொடங்கியது. நவீன தேனீ வளர்ப்பின் வளர்ச்சியானது 1500 முதல் 1851 […]