Skip to content

தேங்காய் (10KG) விற்பனைக்கு!

அனைவருக்கும் வணக்கம் விவசாயம் குழுமத்தின் சார்பில் விவசாயி்களுக்கான நேரடி சந்தையை உருவாக்கிடவேண்டும் என்று கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தோம், இன்று முதல் முழு வீச்சில் அக்ரிசக்திக்கான சந்தை செயல்பட உள்ளது. உங்கள் பொருட்களை நீங்கள் எங்கள் தளம் வழியாக நேரடியாக விற்பனை செய்யலாம். அதில் முதல்கட்டமாக தேங்காய் சார்ந்த… Read More »தேங்காய் (10KG) விற்பனைக்கு!