தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்
தென்னை ஒரு முக்கிய எண்ணெய் வித்துப்பயிராகும். தென்னையை பல வகைப் பூச்சிகள் தாக்கி சேதம் விலைவிப்பதால் தேங்காய் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் செம்பான் சிலந்தி தாக்குதலால் தென்னையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மேலாண்மை வழிமுறைகளை பற்றி இந்த கட்டுரையில் காணலாம். இந்த செம்பான் சிலந்தியின் தாக்குதல்… தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும்