Skip to content

தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!

  ‘பருவத்தே பயிர் செய்’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், காவிரியை நம்பிக் காத்திருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பருவத்தில் பயிர் செய்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகிவிட்டது. சம்பா பருவ நெல் சாகுபடிக்கு… செப்டம்பர் 10-ம் தேதிக்குள் விதை விட்டு, நாற்று உற்பத்தி செய்ய வேண்டும்.… Read More »தாமதமான காவிரித் தண்ணீர்… டெல்டாவுக்கேற்ற நெல் சாகுபடி முறை!