Skip to content

துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்

டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளங்களை துார்வாரும் பணி காலதாமதமாக துவங்கியதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கும் நீரை, விவசாயி்கள் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, ஆண்டுதோறும் ஜூன், 12ல் திறக்கப்படும் நீரின் மூலம்,… துார்வாரும் பணி தாமதத்தால் காவிரி நீர் வீணாகும் அபாயம்