துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்
துவரை இந்தியாவில் பயிரிடப்படும் பயிறு வகைகளில் முக்கியமான பயிராகும். வேளாண் துறைப் பதிவேட்டின் படி கடந்த ஆண்டு இந்தியாவில் துவரை உற்பத்தி 42.27 லட்சம் டன்கள் ஆகும். துவரையில் பல்வேறு நோய்கள் ஏற்ப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது வாடல் நோயாகும். இந்நோய் ஃபியூசேரியம் உடம் என்றப் பூஞ்சையால் ஏற்படுகிறது.… Read More »துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்