32°C

திருப்பூர்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை,  முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள் இயற்கை விவசாயம்

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல மழை பெய்யும். அந்தமானில் வருகின்ற 19 அல்லது 20-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. கேரளாவில் வருகின்ற 22-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். குறிப்பாக, […]

May 9, 2018 Editor
பெருந்துறை  கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம் செய்திகள்

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை விட நேற்று முன்தினம் ரூ.50 லட்சம் கூடுதல் ஏலம் போனது. இந்த ஏலத்தில் ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த உற்பத்தியாளர்களிடமிருந்து 3 ஆயிரத்து 602 மூட்டைகளில் இருந்து […]

May 5, 2018 Editor
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம் விவசாய கட்டுரைகள்

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்

திருப்பூர் : விவசாயிகளின் விளைபொருட்களை, தேசிய சந்தைகளில் விற்பனை செய்ய, “இ -நாம்’ திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 இடங்களில் ஒழுங்குமுறை விற் பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. திருப்பூர், அவிநாசி, உடுமலை, சேவூர், பல்லடம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மடத்துக்குளம், காங்கயம், குன்னத்தூர், வெள்ளக் கோவில், தாராபுரம், மூலனூர், முத்தூர், அலங்கியம் ஆகிய இடங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. “ஒரே நாடு ஒரே […]

February 25, 2018 Editor