தொழில்நுட்பம்
தாவரங்கள்,மரங்கள் எப்படி சுவாசிக்கின்றன?
தாவரங்களின் இலைகளில் நுண்துளைகள் ஏராளமாக உள்ளன. இந்த நுண்துளைகள் வழியாக மற்ற உயிரினங்களைப் போலவே தாவரங்களும் காற்றை சுவாசிக்கின்றன . மேலும்,தனக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. இலைகளே தாவரங்களின் உணவு உற்பத்திக் கூடம். இலைகளில் குளோரோபில் (தமிழில் பச்சையம் ) என்று ஒரு பொருள் உள்ளது. இதன் பணி ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதும்.இலைகளுக்கு பச்சை வண்ணத்தைக் கொடுப்பது இதுதான். ஒளிச்சேர்க்கையின் மூலமாகத்தான் தாவரங்கள் அவைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாயாரித்துக் கொள்கின்றன. உணவுப் பொருள்களைத் […]