32°C

தானியங்கள்

அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி கால்நடை

அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி

ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken) என்றழைக்கப்பட்டாலும், இவை போலந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. பழங்கால போலந்து நாட்டு போர் வீரர்கள் அணியும் இறகுகளாலான தொப்பியை போல, இவற்றின் கொண்டை அமைந்துள்ளதால் இவற்றை போலிஷ் கொண்டை கோழிகள் என்று அழைக்கின்றனர். இவற்றின் பூர்வீகம் நெதர்லாந்து என்று கணித்துள்ளனர். […]

July 14, 2022 vanathi
விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான் கருத்துக்களம்

விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் மாயவரத்தான் என்றழைக்கப்படும் திரு.ரமேஷ்குமாரின் ( முதல் கருத்து இங்கே இடம் பெற்றுள்ளது விவசாயம் உயர உங்களின் கருத்து என்ன ? விவசாயம் உயர விவசாயத்தினை விவசாயிகள் மட்டுமே பார்க்க விடுங்கள். […]

November 16, 2017 Editor
ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!? செய்திகள்

ஒழுங்கற்ற விவசாயத்தால் ஊட்டச்சத்து இழப்பு!?

அதிர்ச்சியான ஒரு தகவல். இதுநாள் வரை நாம் நினைத்திருந்த அளவுக்கு இப்போது நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லையாம். 1989- ஆம் ஆண்டில் நாம் உண்ணும் அரிசி, கோதுமை, காய்கறிகள் , பருப்பு, பழங்கள் ஆகியவற்றில் எந்த அளவில் ஊட்டச்சத்துகள் இருந்தனவோ அந்த அளவு இல்லாமல் குறைந்து விட்டதாக 2017 இல் வெளியிடப்பட்ட புதிய ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து பற்றிய அதிகாரப்பூர்வமான ஆய்வுகளை மைய உணவுத்துறை அமைச்சரத்திற்குக் கட்டுப்பட்ட’தேசிய ஊட்ட உணவு நிறுவனம், [national institute […]

July 12, 2017 Editor