டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு
கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பொழியும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் பெருகிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 13-08-2019 அன்று மேட்டூர் அணை 65வது முறையாக 100 அடியை எட்டியது. இதனையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர். தஞ்சை டெல்டா பாசனத்திற்காக இன்று… டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறப்பு