மின்னிதழ்
அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ் அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், குஜராத் மாநிலத்தில் புதிய பாரம்பரிய கால்நடை வளர்ப்பு முயற்சிகள், வேளாண் பட்டயப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம், தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், துவரையில் வாடல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை, நேரடி […]