உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்
பெரு வெற்றிலை வள்ளி (டயோஸ்கோரியா அலேட்டா) ஒரு வணிகப்பயிராக சுமார் 27,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சுமார் 7.5 லட்சம் டன் உற்பத்தியோடு, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் பெறப்படுகிறது. இது இந்தியாவில் ஆந்திரா, ஒடிசா, கேரளா, அசாம், குஜராத், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மணிப்பூர்,… உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றிலை வள்ளி கிழங்கிற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள்