கால்நடை
உலகிலேயே மிக நீண்ட கழுத்தினை கொண்ட மான்- ஜெரினக்
இரலை வகை மான்களான ஜெரினக் -கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா, தான்தோனியா, ஜிபூட்டி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. சோமாலி மொழியில் ஜெரினக் (Gerenuk) என்பதற்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து என்று பொருள். இதனை ஒட்டகச்சிவிங்கி கெசல் (Giraffe Gazelle) என்றும் வல்லரின் கெசல் (Waller’s Gazelle) என்றும் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் லிட்டோகிரேனியஸ் வல்லேரி (Litocranius walleri). இம்மான்களில் இரண்டு துணை சிற்றினங்கள் உள்ளன. 28 முதல் 52 […]