32°C

சோளத்தில் தேன் ஒழுகல் நோய் மேலாண்மை

சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும் பயிர் பாதுகாப்பு

சோளத்தில் தேன் ஒழுகல் நோயும் மேலாண்மை முறைகளும்

சோளம் தமிழ்நாட்டில் முக்கியமான தீவனப்பயிர்களில் ஒன்றாகும். இது வறட்சியைத் தாங்கும் திறனைப் பெற்றிருப்பதால் வறட்சியான மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியாக பயிரிடப்படுகிறது. நீர் உள்ள இடங்களில் பாசன முறைகளிலும் பயிரிடப்படுகிறது. தீவனப்பயிராக இருப்பதால் இதில் வரும் நோய்களுக்கும் பூச்சிகளுக்கும் விவசாயிகள் பெரும்பாலும் எந்த வித மேலாண்மை முறைகளையும் கடைபிடிப்பது இல்லை. இதனால் அதிகப்படியான மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் முக்கியத்துவம் பெரும் ஒரு நோய்  தேன் ஒழுகல் நோய் ஆகும். இந்நோயானது கிளாவிசெப்ஸ் பியூசிபார்மிஸ் என்ற பூஞ்சாணத்தின் […]

August 3, 2020 editor news
அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 7வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆனி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், மஞ்சளில் குழித்தட்டு நாற்று உற்பத்தி, நெல் இரகங்கள், பலாப் பழத்தில் மதிப்புக்கூட்டுதல், நெற்பயிரைத் தாக்கும் புகையான் கட்டுப்பாடு, சோளத்தில் தேன் ஒழுகல் நோய் மேலாண்மை, நீர் பற்றிய தொடர், பயிர் உற்பத்தியில் போரானின் முக்கியத்துவம், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகளை அடங்கிய […]

June 26, 2020 Editor