32°C

சோற்றுக்கற்றாழை (aloe)

சோற்றுக்கற்றாழை (aloe) மருத்துவ குணங்கள்

சோற்றுக்கற்றாழை (aloe)

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. அறிவியல் பெயர்: அல்லோ வேரா குடும்பம் :லில்லியேசியே தாயகம் :ஆப்பிரிக்கா பொருளாதார முக்கியதுவம்(Economic importance): கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுக்களில் தீய விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை இலையில் […]

September 21, 2017 editor news