சோற்றுக்கற்றாழை (aloe)
கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்க்கு ஏற்ற ஒரு மருந்து செடியாகும். பல்வேறு அழகு சாதனங்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் கூழ் சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. அறிவியல் பெயர்: அல்லோ வேரா குடும்பம் :லில்லியேசியே தாயகம் :ஆப்பிரிக்கா பொருளாதார முக்கியதுவம்(Economic… சோற்றுக்கற்றாழை (aloe)