வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!
வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது, இதன் முள் மென்மையானது 25 அடிக்குமேல் உயர்வது அபூர்வம் 2… வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!