Skip to content

உயிர் வேலி என்னும் உன்னதம்

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை நிலத்தை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் இருந்து பாதுகாக்கவும், சூறாவளி காற்றிலிருந்து பயிரை பாதுகாக்கவும் உயிர்… உயிர் வேலி என்னும் உன்னதம்

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான்

இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? மூலிகையின் பெயர் – சிறுகுறிஞ்சான் வேறுபெயர்கள் – இராமரின் ஹார்ன், சிரிங்கி தாவரப்பெயர் – Gymnema Sylvestre, Asclepiadaceae. பயன்தரும் பாகங்கள் – இலை, வேர், தண்டுப் பகுதிகள். வளரும் தன்மை – எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளையும் இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் சிறு… இந்தப்படத்தில் உள்ள மூலிகை தெரியுமா? – சிறுகுறிஞ்சான்

குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆராய்ச்சி தோட்டம் உள்ளது. அங்கு ஐந்நூறு வகையான பாரம்பர்ய மருத்துவ மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மூலிகைகள் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இம்மையத்தின் மூலமாக, மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,… குறைந்த விலையில் மூலிகை நாற்றுகள் கிடைக்கும்..!

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..

அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படுவதுதான் அதிகம்.… மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..