இயற்கை உரம்
இயற்கை முறை பூச்சி மற்றும் நோய்க் கொல்லி : அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா, சுக்கு அஸ்திரா, பிரம்மாஸ்திரம் மற்றும் பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம் இயற்கை முறை பூச்சி கொல்லி தேவையான பொருட்கள்: கோமியம் 20 கிலோ, புகையிலை 1 கிலோ, பச்சை மிளகாய் 2 கிலோ, வெள்ளைப்பூண்டு 1 கிலோ மற்றும் வேப்பிலை 5 கிலோ இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அக்னி அஸ்திரம் பலமிழக்கக்கூடும்) வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் […]