பயிர் பாதுகாப்பு
ஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்
உலக தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 7 முதல் 8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் எலிகளால் சேதமடைகின்றன. ஒரு எலியானது ஒரு நாளைக்கு சராசரியாக 30 முதல் 50 கிராம் உணவும், 40 மிலி தண்ணீரையும் உட்கொள்ளும். எலிகள் சேமித்து வைக்கப்படும் விதைகள், தானியங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களுக்கு பல்வேறு சுகாதாரக் கேடுகளையும், நோய்களையும் பரப்புகின்றன. எலி வகைகள் இந்தியாவில் பல எலி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழ்கண்ட எலி […]