விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்
கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம்… Read More »விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்