தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4
குடிநீர் தேவை அதிகரிப்பு:- மேலும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில், 5,000 ஏக்கர் பாசன வசதியும் பெறுகிறது. மேலும், 88 ஏரிகளில் தேக்கி வைக்கப்படும் நீரால், 5,100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. திருவண்ணாமலை… Read More »தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 4