தொடர்
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-6)
மாப்பிள்ளை சம்பா இடியாப்பம்: தேவையான பொருட்கள்: மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு – 1 குவளை / 200 கிராம் தண்ணீர் – 1 குவளை / 200 மில்லி இந்துப்பு – 1 சிட்டிகை மாவு தயாரிக்கும் முறை: மாப்பிள்ளை சம்பா அரிசி 1கிலோ வாங்கி, கல் மற்றும் தூசு நீக்கி, நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இல்லையெனில் வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து, ஆற வைக்கவும். பின்னர் மாவு மில்லில் கொடுத்து […]