உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு
பீன்ஸ் (Phaseolus) உலகின் மிகப்பழைய பயிர்களில் ஒன்று. அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டது என்று கூறுகின்றனர். உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வுப்படி உலக அளவில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பீன்ஸ் பருப்பினை உணவில் பயன்படுத்துகின்றனர். இந்த பயிர் லத்தீன் அமெரிக்கா,… Read More »உலக அளவில் பீன்ஸ் பயன்பாடு 500 மில்லியன் அதிகரிப்பு