32°C

சதீஷ்

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது இயற்கை உரம்

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் Askov சோதனை நிலையத்தில் 122 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1923-லிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதித்து அறிவியல் இதழில் வெளியிட்டனர். இந்த எரு […]

March 9, 2016 Editor
பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி செய்திகள்

பயிர்களுக்கு அதிக ஆற்றலைத் தரும் உயிரி எரிசக்தி

உலகில்  உள்ள  தலை  சிறந்த விஞ்ஞானிகள், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு போதிய உணவு மற்றும் எரிபொருள் தேவையினை ஈடு செய்ய புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.  உலகில் தற்போது 4% விவசாய நிலம் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களிலிருந்து உயிரி எரிபொருளுக்காக 3 முதல் 4 சதவீத நிலத்தடி நீரினை பயன்படுத்தி வருகின்றனர். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஊட்டச் சத்து இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என்று இந்த […]

March 5, 2016 Editor
நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி செய்திகள்

நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

டச்சு மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நீர்பறவைகள் மற்றும் மீன் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்துக்கொள்ள புதிய சென்சார்கள் பொருத்தப்பட்ட திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹட் அறிமுகப்படுத்தினார். இந்த திறன்பேசி நிலத்தடி நீரோடைகளை எளிதாக கண்டுபிடிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது வெப்பநிலையினை மிக எளிதாக கண்டுபிடிக்கவும் இது உதவும். இந்த போனில் wearer ஜிபிஎஸ் பொருத்தி ப்ளூடூத் மூலம் இந்த வசதியினை எளிதாக பெற முடியும். இந்த போன் மீன் இருக்கும் பகுதிகளை […]

March 5, 2016 Editor
உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள் செய்திகள்

உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதிக மகசூலினை தரும் பயிரினை கண்டறிந்துள்ளனர். இந்த பயிர் பல கலப்பின பயிர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிரி சக்தியினை அதிக அளவு கொடுக்கிறது. எனினும் பயிர் விளைச்சல் அதிக அளவு மேம்பாடு அடைய வேண்டுமாயின் நான்கு ஆண்டுகள் ஆகும். இந்த புதிய நுட்பமுறை Miscanthus தாவரத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறையினால் உயிரி சக்தியிலிருந்து எத்தனால் உற்பத்தியினை மிக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இந்த ஆய்வு மீண்டும் உருவாகும் […]

March 5, 2016 Editor
2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்! செய்திகள்

2050-ல் வறட்சியின் தாக்கத்தால் அதிகமாகும் உயிரிழப்புகள்!

தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சியால் வரும் 2050-ல் சுமார் 500,000 மக்கள் உலக அளவில் கூடுதலாக இறப்பார்கள் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு. மேலும் இந்த காலநிலை மாற்றத்தால் சுகாதார பாதிப்பும் உலகம் முழுவதும் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதனை பற்றி ஆக்ஸ்போர்ட் மற்றும் UK பல்கலைக்கழகத்தின் டாக்டர் மார்கோ ஸ்பிரிங்மேன் தலைமையில் ஒரு ஆய்வு நடைப்பெற்றது. அவர்களுடைய ஆய்வுப்படி […]

March 5, 2016 Editor
பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு செய்திகள்

பனி உறைவதால் மண்ணிற்கு பாதிப்பு

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான நீல் Sturchio மண்ணினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் காலநிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் உருகி ஆண்டு முழுவதும் ஏரி பகுதிகளில் உறைந்து விடுவதால் அங்குள்ள நிலத்தடி மண் பாதிப்படைகிறது. இதனால் கார்பன் சுழற்சி பாதிப்படைகிறது. மேலும் தாவரத்திற்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கார்பன் சுழற்சி பாதிப்படைவதால் புவி அதிக அளவு வெப்பமடைகிறது. இந்த ஆண்டு மட்டும் ஆர்டிக் […]

March 4, 2016 Editor
மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது செய்திகள்

மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி மோனோரிச் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்ஸிக்கோவில் இதனுடைய எண்ணிக்கை 225% அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ததில் கிழக்கு வட அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவு வெப்பமே இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதேப் போல கனடாவிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் நிலவும் குளிர்ந்த காலநிலையே ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிட்டதட்ட 10 ஏக்கர் அளவில் பட்டாம்பூச்சிகள் எண்ணிக்கை […]

March 4, 2016 Editor
காட்டு உருளையில் கால்சியம் அதிகம் செய்திகள்

காட்டு உருளையில் கால்சியம் அதிகம்

USDA-ARS and University of Wisconsin-Madison ஆராய்ச்சியாளார்களான Shelley Jansky, John Bamberg, and Jiwan Palta இணைந்து உருளைக்கிழங்கினை பற்றி ஆய்வு செய்தனர். அதன்படி தற்போது உள்ள உருளைக்கிழங்கில் கால்சியம் மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிக கால்சியம் கொண்ட உருளைக்கிழங்கினை பயிரிட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலும் காட்டு உருளைக்கிழங்கில் அதிக அளவு கால்சியம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வகை இனங்கள் தென் அமெரிக்காவில் உள்ளன. இங்கு உள்ள உருளைகளில் மட்டும் […]

March 4, 2016 Editor
நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது பயிர் பாதுகாப்பு

நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் சோயா பீன்ஸ் பயிரினை நீர்க்கட்டி நூற்புழுக்கள் அழித்து வருகிறது. இதனால் உலக அளவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த புழுக்கள் ரூட் செல்லினை அழித்து விடுகிறது. தற்போது ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இதனை பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். இதனை பற்றி, அண்மையில் நடந்த தேசிய அறிவியல் அகாடமியில் அவர்கள் கூறினர். குறிப்பிட்ட சில பூஞ்சைகள் சைட்டோகின்கள் என்ற நோயினை ஏற்படுத்தும். பெரும்பாலும் நீர்க்கட்டி புழுக்கள் முட்டைகள் இட்டு […]

March 4, 2016 Editor
நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம் செய்திகள்

நகர்புற மண்ணில் co2 தாக்கம் அதிகம்

Boston University PhD student Stephen Decina நடத்திய ஆய்வுப்படி co2 வெளியீடு நகர்புற மண்ணில் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கட்டிடங்கள் அடர்ந்த செறிவு, படிம எரிப்பொருட்களை அதிக அளவு எரிப்பதே ஆகும். கிராம பகுதிகளை ஒப்பிடும் போது நகரங்களில் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. படிம எரிப்பொருள் எரிப்பால் மாசு உமிழ்வு டி CES பகுதிகளில் 75% உள்ளது. மேலும் ஆய்வு நடத்தியதில் புல் நிறைந்த மண் பகுதிகளில் co2 உமிழ்வு மிக குறைவாகவே […]

February 27, 2016 Editor